SAVEC கவிதைகளானது தொற்றுநோய் மற்றும் முழு அடைப்புகள் பற்றி தெற்காசியக் கண்ணோட்டத்தில் ஆராய்கிறது. இந்த திட்டம் தெற்காசிய மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் போராட்டங்கள் மீது வெளிச்சம் போடும் வகையிலும், இது தடுப்பூசி போட அனைவரையும் ஊக்குவிக்கும் என்ற நம்பிக்கையிலும் உள்ளது.